வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் மூதாட்டிக்கு அன்பும், கருணையும் பொங்க ஆறுதல் கூறும் திருமதி. விஜயஸ்ரீ மற்றும் திரு. கிருஷ்ணமூர்த்தி.